அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் 'அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் நேரம் வரவில்லை. தடைகளை அகற்றுவது பாதுகாப்புத் தீர்மானத்துடன் இருக்க வேண்டும். ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது சில அரசியல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவேஇ இந்த பாதுகாப்பு சிக்கல்களை நாங்கள் இறுதி செய்ய வேண்டும்.
உத்தரவாதங்களைப் பொறுத்தவரை எங்களிடம் நம்பகமான உத்தரவாதங்கள் இருந்தால் தடைகளை நிரந்தரமாக அகற்றுவது இறுதிசெய்யப்படும். மேலும் பாதுகாப்பு சிக்கல்களுக்கு நீடித்த தீர்வு இருந்தால்இ நிச்சயமாக உடன்பாட்டை எட்டுவது சாத்தியமாகும்' கூறினார்.
வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என
நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடை
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள்
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் ப
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்
18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயத
