தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான், ஹீரா ராசகோபால். இவர், நடிகர் முரளி நடிப்பில் இதயம் படத்தில், நடித்திருந்தார்.
அதன்பின்னர், 1999ல் தொடரும் என்ற படத்தில் அஜீத்தின் ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இரண்டு பேருக்கும் செமயாக இருந்தது ஜோடிப்பொருத்தம்.
இவருடன் அஜித்துடன் அப்போது கிசுகிசு வந்த நிலையில், நடிகர் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசு வந்தது. சரத்குமார் இவர் மீது ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு பொண்ணு கேட்டு சென்றதாகவும் கூறப்பட்டது. தசரதன் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் சென்னையில் பிறந்த இவர், கடந்த 2002 தொழில் அதிபர் புஷ்கர் மாதவைத் திருமணம் செய்தார். 2006 ல் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்தாகியது பின் அமெரிக்காவில் செட்டில் ஆனாங்க.

தொடர்ந்து, கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, அஜீத்குமார், நாகர்ஜூனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவிதேஜா, ரமேஷ் அரவிந்த், அனில் கபூர் ஆகிய முன்னணி இந்தியத் திரைப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பெண்களுக்கு என ஒரு அமைப்பை நிறுவி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிறு குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்து வருகிறார்.
பெண்களுக்கு எதிராக நடக்கிற அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார். போராட்டமும் நடத்துகிறார். 47 வயதானாலும் இன்னும் 2-வது திருமணம் பண்ணாம பொதுவாழ்க்கைல பிசியாக இருக்கிறார் நடிகை ஹீரா.
நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம்,
ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவ
