சினிமா

  • All News
  • இரண்டாவது நாளில் எகிறிய வசூல்.. களத்தில் சந்திப்போம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு..
இரண்டாவது நாளில் எகிறிய வசூல்.. களத்தில் சந்திப்போம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு..
Feb 07
இரண்டாவது நாளில் எகிறிய வசூல்.. களத்தில் சந்திப்போம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம்.



இப்படம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளே நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.



இந்நிலையில் தற்போது இரண்டாவது நாள் இறுதியில் மக்களின் பேராதரவோடு களத்தில் சந்திப்போம் திரைப்படம் சுமார் ரூ. 1.5 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே.



மேலும் களத்தில் சந்திப்போம் திரைப்படத்திற்கு இதைவிட அதிக வசூல் தமிழகத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

Apr21

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங

Apr26

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி

Feb07

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த

May09

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக

May03

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன

Jan28

விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும

Mar14

கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என

May07

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது

Feb01

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந

Mar19

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை

Apr02

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்

Jan23

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர

Feb07

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ

Feb04

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 13 (17:58 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 13 (17:58 pm )
Testing centres