நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் தற்போது படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார்.
கங்கை அமரனின் இளைய மகனான இவர் 42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
இதுவரை நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு கமெண்ட் அடித்து வந்த பிரேம்ஜி தற்போது பிரபல பாடகி ஒருவருடன் காதலில் விழுந்திருப்பதாக தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடிய வினைதாவை பிரேம்ஜி காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
சின்னத்திர
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி