இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இருந்தவர்களே, ஜனாதிபதியின் புதிய பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனவே இந்த சபையினால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சபையில், எந்தவொரு நிபுணர்களோ அல்லது புலமையாளர்களோ அங்கம் வகிக்கவில்லை.
அத்துடன் இந்தக்குழுவினரே தற்போது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களாவர் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அமைச்சர்களான பசில் ராஜபக்சவும் ஜோன்சன் பெர்ணாண்டோவும் உள்ளடங்கியுள்ளனர்.
இதேவேளை தமிழக முதலமைச்சர் நியமித்துள்ள பொருளாதார சபையில் பிரபல பொருளாதார நிபுணர்களும், புலமையாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள பல நிபுணர்கள், தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்வந்துள்ளபோதும், அரசாங்கம் அவர்களை புறக்கணித்துள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
ரஷ்யாவின் ஆக்க
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
