கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32,375 ஆக இருப்பதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் 2022 ஜனவரியில் இருந்து 29,514 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேசமயம் இந்த ஆண்டு மொத்தம் 204,345 வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 178,834 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளை மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 25,511 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிபà¯
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதியà®
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு முà
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தனà
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழுà®
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வருà
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா மà
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றுமà
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
