More forecasts: 30 day weather Orlando

  • All News
  • எகிறிய தாமரை... அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுக்கும் வனிதா! வெடித்த புது பிரச்சினை
எகிறிய தாமரை... அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுக்கும் வனிதா! வெடித்த புது பிரச்சினை
Feb 06
எகிறிய தாமரை... அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுக்கும் வனிதா! வெடித்த புது பிரச்சினை

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்  அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுப்பது போல்  வனிதா அடிக்கடி பேசி வருகிறார்.



இதனால் பிக்பாஸ் அல்டிமேட்டில் மட்டுமல்ல, வெளியில் சென்ற பிறகும் வனிதா இன்னும் னெ்னவெல்லாம் பண்ண போகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.



நடிகை மஞ்சுளா -நடிகர் விஜயக்குமாரின் மூத்த மகளான வனிதா விஜயக்குமார், விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சில படங்களில் மட்டும் நடித்த வனிதா, சொந்த வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த பல பிரச்சனைகளால் மீடியாக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.



பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா, அடிக்கடி அப்பா விஜயக்குமார் பற்றி பேசி வருகிறார். குடி அல்லது கடி டாஸ்க்கின் போது, அப்பாவின் சரக்கு பாட்டிலை தெரியாமல் திருடி எடுத்து குடுத்தது உண்டா என ஒரு கேள்வி வந்தது.



அந்த டாஸ்க்கின் போது, இதில் எதற்காக எங்க அப்பாவை இழுக்க வேண்டும். ஏற்கனவே அந்த ஆளு என் கூட பேசுறது இல்ல. திட்டி தீர்கிறார். இதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா என விஜயக்குமார் பற்றி பேசினார்.இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோவில், இந்த வாரம் நடத்தப்பட்ட, நீ யாருன்னு எனக்கு தெரியும் என்ற டாஸ்க்கில் சக போட்டியாளர்கள் அளித்த ஓட்டுக்கள் எண்ணிக்கையில் மற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக காட்டப்பட்டது.



இதில் வீட்டில் நாட்டாமை செய்பவர் என்ற பட்டம் வனிதாவிற்கு வழங்கப்படுகிறது. 14 போட்டியாளர்களில் 12 பேர் வனிதாவின் பெயரை சொன்னதாக அனிதா கூறுகிறார். இந்த போர்டை கழுத்தில் மாட்டிக் கொள்ளும் வனிதா, டாடி...உங்க பேர காப்பாத்திட்டேன் டாடி என சொல்கிறார்.



நாட்டாமை படத்தில் சரத்குமாரின் அப்பா ரோலில் நடித்த விஜயக்குமார் நாட்டாமையாக நடித்ததையே வனிதா இன்று கூறி உள்ளார். 



இந்த பார்த்த ரசிகர்கள், இவர் ஏன் அடிக்கடி நடிகர் விஜயக்குமாரை வம்பு இழுப்பதை போல் பேசுகிறார். ஏற்கனவே இந்த வாரம் முழுவதும் காஃபிக்காக இவர் பண்ணிய அலம்பல் தாங்க முடியல. இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ தெரியவில்லை.



பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே விஜயக்குமாரை வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். வெளியில் போன பிறகு என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ தெரியவில்லை என பலர் கூறுகின்றனர்.  



இதேவேளை, இன்றைய நிகழ்ச்சியில் தாமரைக்கும் வனிதாவுக்கு போலவே பட்டம் வழங்கப்பட்டது. விஷ பாட்டில், நாடகக்காரி என பெயர் வழங்கப்பட்டதால் ஏனை போட்டியாளரிடம் எகிறியுள்ளார்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயதà¯

Sep19

நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப

Sep24

வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி

Jan10

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் à

Sep27

சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருà

Feb03

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்à

Jan13

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என

Sep17

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதà

Jan27

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் à

Sep27

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸà

Oct25

செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக

Oct23

ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக

Feb07

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்

Apr09

வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருபà

Feb05

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (03:29 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (03:29 am )
Testing centres