சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, சமுத்திரக்கனி, ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை AV33 என்று அழைத்து வந்த இப்படத்தில் ‘யானை’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
கிரிக்கெட் வீரர் தோனி முà®

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூடà
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பதà¯
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை à®
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நà¯
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ரà®
நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா à®
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்
