நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில், பாவனி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.
அதில், “என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்... நான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நான் அனைத்து மருத்துவ நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்” லவ் பாவனி என குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள
தமிழ் சினிமாவின் உ
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த