வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று (24) காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை பேணி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுச் சென்றனர்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி திலீபன் மற்றும் இராணுவ அதிகாரிகள், சுகாதாரதரப்பினர் கலந்து கொண்டனர்.


குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
