தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றில் இருந்து அடுத்த மாதம் 17-ந்தேதி வரை துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை நடைபெறுகிறது. நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் உள்ளார். இவர் நீண்டகாலமாக சட்டசபையில் உள்ளார். இவரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மு.க. ஸ்டாலின், ‘துரைமுருகன் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நாயகன். அவர் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். கலைஞர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர். எந்தத்துறை கொடுத்தாலும், அதில் முத்திரை பதிப்பார்’ என பாராட்டி பேசினார்.
இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் à
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தà
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வரà உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முதà கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவà மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கà
