புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று அவர் (கோவிஷீல்ட்) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சுகாதாரத் துறை ஏற்பாட்டின் பேரில் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தலைமையிலான சுகாதார குழுவினர் முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தினர்.
முன்னதாக, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் அருண் முதல் மந்திரியின் வீட்டிற்கு வந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அரை மணி நேரம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட
கேரளாவில் மழை வெ
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக்