களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முககவசம் அணியாது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவர்களில் 15 பேருக்கு தலா 10000 ரூபா வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக இன்று சனிக்கிழமை (28) களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இதனையடுத்து ஊடரங்கு சட்டதை மீறி குறித்த காவல்துறை பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முககவசம் அணியாது சுற்றிதிரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையில் இன்று சனிக்கிழமை வரை 80 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இதில் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை 15 பேர் நீதிமன்றில் ஆஜரானபோது அவர்களுக்கு தலா ஒருவருக்கு 10000 ரூபா வீதம் ஒரு இலச்சத்து 50000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
