ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியன. இதையடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 15 நாளுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், காபூலில் இருந்து கடந்த 12 மணிநேரத்தில் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா
