இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஒவ்வொருவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.
அதேவேளை, தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டக்கூடாது.
தடுப்பூசிகள்தான் எமக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது. தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்றார்.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தà®
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போà
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டà
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயà®
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கà
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் கà®
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகளà
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகà
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்à
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மேà
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலà
