ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும், பிரித்தானியாவும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, காபூல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுமாறு, குறித்த இரு நாடுகளும் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்காணக்கான மக்கள் காத்திருக்கின்ற நிலையில், நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர், கடந்த 10 நாட்களில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நாடுகள் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
