அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆசி யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த மக்கள் ஆசி யாத்திரையில் 2 ஆம் நாள் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய ராதாகிருஷ்ணன் , தமிழகத்தில் தாமரை மலர போகும் நாள் உருவாகப் போகிறது. அந்த நாள் தமிழகத்தில் வரப்போகிறது என்பதற்காகத்தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு நாளை உருவாக்கப் போகிறோம். விரைவில் மதுரையிலிருந்து அழகிரியும் பாஜகவில் இணையும் நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று நான்கு இடங்களைப் பெற்றுள்ள நாம் வருங்காலத்தில் 140 இடங்களை பெறும் வரை அயராது உழைக்க வேண்டும் என்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள
இந்தியாவில்
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின் தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசி இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
