டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது.
உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட அனைத்துக் கடைகளையும் இரவு 10 மணிக்கு மேலாக திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள சந்தைகள் 8 மணி வரை செயல்படவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் இந்த கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
டெல்லியில் தளர்வுகள் திரும்ப பெறப்பட்டது வியாபாரிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக
