ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதனால் மற்ற உலக நாடுகளும் ஆப்கான் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் ஆப்கானில் உள்ள மற்ற நாட்டு அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இன்று 85 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை தாக்கி சித்திரவதை செய்வதாகவும் ஆப்கான் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் யாரும் கடத்தவில்லை என தலிபன் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார் .


ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாம
சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
ஆப்கானிஸ்தான் நாட்டை
மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட் 138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45