தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது இவர் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
இப்படம் குறித்து ராஜேஷ் வைத்யா கூறும்போது, ‘நான் படங்களில் நல்ல அறிமுகத்திற்காக காத்திருந்தேன். அருண் வைத்யநாதன் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் தனது படத்தின் கதையைக் கூறினார். கதை எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் அவர் என்னிடம் படத்திற்கு இசையமைப்பீர்களா? என்று கேட்டார். பாடல்கள் மற்றும் ரீ ரெக்கார்டிங்கிற்கு ஸ்கோப் இருப்பதாக நான் உணர்ந்த படம் இது. அதனால், நானும் அவருடைய சலுகையை உடனடியாக ஏற்றுக்கொண்டேன்’ என்றார்.

தமிழ் சினிமாவின் முன்னணி
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
சிபி சக்ரவத்தி அ
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடி
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
