திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து பேசிய அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர். காரணம் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலத்தில் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. இதை கண்டித்தே அதிமுக வெளிநடப்பு செய்தது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, “கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முறைகேடு உள்ளது. எண்ணிக்கையை மறைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வீடு ,வீடாக சென்று காய்ச்சல் சளி பரிசோதனைகளை நடத்தினோம். நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிய திமுகவினர் குறித்து பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்ப்பு கூறி விட்டது. திமுக பொய்யான வாக்குறுதி தந்துள்ளது. திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம். திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது” என்றார்.

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர
டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர் மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு ’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45