கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒருநாள் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைவதும், அடுத்த நாள் 20 ஆயிரத்தை தாண்டியும் பதிவாகி வருகிறது.
இன்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று புதிதாக 21,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18,731 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய பாதிப்பு மொத்த பரிசோதனையில் 15.5 சதவீதமாகும்.
கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 10 முறை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 21,613 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 16-ந்தேதி 12,294 பேரும், 15-ந்தேதி 18,582 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த
