முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் திடீரென சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வள்ளுவர்புரம் றெட்பானா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய செனவிரத்தின சமரக்கோன் என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர். பரிசோதனைக்காவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
உலகநாயகன் கமல
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
