சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். இவருக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. கேரளாவைச் சேர்ந்த அவருக்கு கேரள மாநில அரசு இரண்டு கோடிகள் பரிசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் மம்முட்டி, கேரளாவில் உள்ள ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு திடீர் வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஸ்ரீஜேஷை பாராட்டி பூங்கொத்து கொடுத்து இருக்கிறார்.
அதன்பின் ஸ்ரீஜேஷ் மம்முட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று மà¯
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்தà
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடà
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகà®
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவà®
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிà
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த à
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில் à®
