கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கண்ணியக் குறைவான நடவடிக்கைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்திருந்தனர்.இதனால் முன்கூட்டியே கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாநிலங்களவை எம்பிக்கள்மீது நடவடி க்கை எடுக்கும்படி ஒன்றிய மூத்த அமைச்சர்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.
ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரல்கத் ஜோஷி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மாநிலங் களவை தலைவர் வெங் ைகயா நாயுடுவை நேற்று சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர