அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூகி'. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேத
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்
அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரச
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிக
வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.
நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எ