கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் கடந்த மே 16-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கானது தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் 50 சதவீத பயனாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணி வரை மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
தமிழக சட்டசபை தேர்தலில்
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண் இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந
