தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் திறம்பட நடித்து அசத்தினார். இதில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமா
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்க
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க