இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
துறைமுக, விமான நிலைய, விவசாயத்துறை மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிப்பெற்ற ஆடைத்தொழிற்சாலை மற்றம் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பற
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
