நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றார். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று விட்டது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். மேலும், மருத்துவருக்கும், தான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியிருக்கிறார்.
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
பொன்ராம் இயக்கத்தில்
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்