நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதற்கமைய, 118 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 15 ஆண்களும், 2 பெண்களுமாக 17 பேர் மரணித்தனர்.
ஏனைய 101 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும், 37 பெண்களுமே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் 79 ஆண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த ஆண்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 104 ஆக அதிரிகத்துள்ளது.
அத்துடன், 39 பெண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த பெண்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 236 ஆக அதிரிகரித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வெளிச்ச
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ