காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகனின் திருமண நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேலும், அவர் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையத்தை திறந்துவைக்கிறார்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ராகுல் காந்தியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட