பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி வரும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சௌந்தரராஜா இப்படத்தில் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் நடித்திருந்தார். மேலும் சௌந்தரராஜா, சுந்தர பாண்டியன், கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தà
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் à®
தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத
ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பிà
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.
இவரை தல
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24 à
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்
சிம்பு கடந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வà
