நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அதுல்யா ரவி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அதுல்யா ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது துருதுரு நடிப்பு மற்றும் கண்ணழகின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி 2 ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் அதுல்யா கிளாமரில் அதிகம் களமிறங்கியுள்ளார். அதுல்யா ரவியின் போட்டோஷூட்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
தற்போது அதுல்யா வெளியிட்டுள்ள கருப்புற உடையில் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வரதீபாவளியில் வெளியாகும் கார்த்தியின் திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த்