புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம். சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீதம் பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப் ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து < நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில்