தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள "துணிந்த பின்" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அதர்வா முரளி கூறும்போது, ‘இயக்குனர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.
நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குனர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிச
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
கிரிக்கெட் வீரர் தோனி மு
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
