சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை உள்ள கடைகளை திறக்க அனுமதியில்லை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலைவரை உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை. திருவல்லிக்கேணி ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்புவரை உள்ள கடைகளுக்கும், ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை உள்ள கடைகளுக்கும், அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் பூங்கா சந்திப்பு வரை உள்ள கடைகளுக்கும் அனுமதியில்லை. அதேபோல் கொத்தவால் சாவடி மார்க்கெட் நாளை முதல் செயல்பட அனுமதியில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப
ஆப்கானிஸ்தானை
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982