ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வதற்கு மங்கள சமரவீர ஆர்வம் கொண்டு இருப்பாரேயானால், அது குறித்து கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ முகபுத்தக பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு மறுப்பு வெளியிட்டிருக்கின்றார்.
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக