சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் மிஷ்கின். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் டா
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம
வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி