வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மண்டபத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று (03) காலை9 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற இருக்கிறது.
வவுனியாவில் தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நேற்றுவரை வவுனியாவில் 54000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் கந்தபுரம், கோயில்குளம், பாவற்குளம், செட்டிகுளம், பூவரசங்குளம், கன்னாட்டி, நேரியகுளம், நெடுங்கேணி போன்ற 16 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச் இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி