ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.
முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தியாவில
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்