தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர், தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில், அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவி உடன் போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எத
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
தமிழ் சினி
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரச
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இர
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த
என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
