ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்திற்கு கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘நட்பு’ பாடல் நண்பர்கள் தினமான இன்று வெளியிடப்பட்டது. நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர்.
ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு வெளியிட்ட ‘நட்பு’ பாடல் வீடியோவில், பிரம்மாண்ட அரங்கில் அனிருத் பாடுவது போன்றும், பின்னணியில் நடனக் கலைஞர்கள் ஆடுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வீடியோவின் இறுதியில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ‘நட்பு’ பாடலை மேலும் சிறப்பித்துள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல
ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண
நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப
விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கா
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர