நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,491ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,158 ஆக உள்ளது.
இந்நிலையில், கோவாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள ஊரடங்கை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
