பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர் எல்லா நலமும்,வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை ராமதாசை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அப்போது ராமதாசின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் ராமதாசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, தà®
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணிதà¯
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏà®
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பà சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடஙà நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செலà நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிபà கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரà காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்à
