ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று புறப்பட்டுச் செல்லும் அவர் கார்கில் வெற்றி தினத்தையொட்டி லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார்.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 27-ம் தேதி பங்கேற்கும் ராம்நாத் கோவிந்த், அதைத்தொடர்ந்து மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி காஷ்மீர் மற்றும் லடாக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய
தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட
அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர் கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
