அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சும் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அவர்களுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தளவாய் சுந்தரம், தம்பிதுரை உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அந்த சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினோம். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் தெரிவித்தோம். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்டுக்கோப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக.
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தà இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கணà® வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொà® பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாà ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உà கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற முதல்-அமைச்சர்
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இநà குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப் இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தறà கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பà இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாà
