கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரனின் இழப்பு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“ஆர்.இராஜமகேந்திரன் இலங்கையின் இலத்திரனியல் ஊடகத்துறையில் முன்னணி வகித்ததோடு, பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளை மட்டுமல்லாது மக்களுக்கும் பாரிய சேவையையும் புரிந்துள்ளார்.
விளையாட்டு, கலைத்துறை போன்ற பல துறைகளுக்கும் அனுசரணை வழங்கியதோடு அத்துறைகள் மேம்படவும் அயராது உழைத்த அவர் அவற்றிற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.
அன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஊழியர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க