தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், மகிழ் திருமேனியின் பெயரிடாதப் படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களை முடித்தப்பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருகிறார். அதன் பிறகு மீண்டும் தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் வி
பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.
இந்திய அளவில் முன்னணி
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
