மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவை விரைவில் நிரப்பப்படும். அங்கீகாரம் இல்லாத அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருவதால் மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்றார்.
முன்னதாக கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆயிரக்கணக்கான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகேà
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயலà
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடஙà
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு குà®
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி தà
இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெà
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்
